எங்களைப் பற்றி

அனைவருக்கும் தமிழையும், தமிழர்களையும் கொண்டு செல்வதன் நோக்கமாக பரையர் கல்விக்கூடம் செயல்பட்டுக்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழின் சிறப்பம்சத்தையும், தமிழின் பழந்தொன்மையயையும், தமிழின் ஒவ்வொரு சங்க இலக்கியத்தினையும் அனைவருக்கும் கொண்டு செல்லும் முயற்சியாக பரையர் கல்விக்கூடம் செயல்பட்டு வருகிறது.  நாட்கள் வகுப்புகளாகவும், மாத வகுப்புகளாகவும், வருட வகுப்புகளாகவும் கொண்டு செல்வதே நோக்கம்.