ஓவியப் பயிற்சி - முதல் நிலை - 12 வகுப்புகள் (3 மாதங்கள்)

ஐந்து வயதினருக்கு மேல் - ஓவிய வகுப்பு பாடத்திட்டம் ஆசிரியர் அருந்ததி ரத்தினராஜ்

Beginner 0(0 Ratings) 14 Students enrolled
Created by Arunthathi Ratnaraj Last updated Tue, 11-May-2021 Tamil
நான் என்ன கற்றுக்கொள்வேன்?

0 Lessons 00:00:00 Hours
+
பொருளடக்கம்

ஐந்து வயதினருக்கு மேல்   ஓவிய வகுப்பு பாடத்திட்டம் - ஆசிரியர் அருந்ததி ரத்தினராஜ்


ஓவியப் பயிற்சியில் இணைய வாட்சப் குழு:
https://chat.whatsapp.com/IzpQACibgYIJv2HvF78dxw


ஓவியப் பயிற்சி பட்டறை - 1 - ஓவியங்கள் வரைவது எப்படி? - ஓவிய ஆசிரியர் அருந்ததி இரத்னராஜ் (இலண்டன்)
https://youtu.be/h1a2tZxxfws

ஓவியப் பயிற்சி பட்டறை - 2 - How to Draw Faces - முகங்களை வரைவது எப்படி? -  அருந்ததி இரத்னராஜ் (இலண்டன்)
https://youtu.be/GA0-NH36RFY

வகுப்பு பாடத்திட்டம்

1. கிறுக்கல் ஓவியம் புள்ளிகள் கோடுகளாக ( scribbles / mark making) ஓவியத்தை உருவாக்குதல்


பார்த்து வரைவதற்கான பயிற்சி.  கண் பார்ப்பதை கை வரைவததற்க்கான ஒத்திசைவை பழக்கப்படுத்துதல் (Direct experience of natural/ man made item challenge to look and draw)

3. அலங்கார ஓவியம் (Pattern making)கோடுகள் மூலம் வடிவங்களை உருவாக்கி பயன்படுத்துதல்


கோடு வடிவம் ஒளி நிழல் பற்றிய விளக்கத்தை கொடுப்பதற்கான பயிற்சி (Increasing awareness of line,shapes tone)

4. சதுரங்கங்களுக்குள் வர்ணங்களை கலந்து புது புது வர்ணங்களை உருவாக்கி நிறம் தீட்டுதல் (Colour experience magic patch work arts )


பல வர்ணம் கலப்பு வர்ணம் அறிமுக படுத்துதல் ஒரே வர்ணத்தை மீண்டும் பாவிக்காமல் ஓர் ஓவியம் படைத்தல் (Colour Mixing introducing primary & secondary colour not using the same colour )

5. எதிர்மறை வர்ணங்களை அடையாளம் காணுதல் எதிர்மறை வர்ணங்களை பயன்படுத்தி ஓர் காட்சி வரைதல் (Identification of contrasts)

குளிர் வர்ணம்,  வெப்ப வர்ணம்,  கடும் வர்ணம்,  மெல்லிய வர்ணம்  (Warm and cold light & dark) போன்றவைகளை  பயிற்றுவித்தல்

6. இயற்கையான ஒரு பொருளை பார்த்து வரைதல் (தாவரம் ) Natural Object drawaing ( Plant )


தாவரத்தில் இருக்கும் நிறங்களை சரியான முறையில் தேர்வு செய்து பயன் படுத்துவதற்கான பயிற்சி Challenge to mix appropriate colors to match the plants

7. ஒரு குறிப்பிட்ட ஓவியர்களின் படைப்புகளை பார்த்து வரைதல் (Impressionist post - Impressionist Expressionist Looking at original works -)


வர்ணம் வடிவம் என்பவற்றுடன் பாணி / நுட்பம் என்பவற்றை விளங்கி கொள்வதற்கான பயிற்சி (To understand the colour/ pattern and techniques)

8. தமிழ் நாட்டுப்புற ஓவியங்கள் பிரகாசமான வர்ணங்கள் எளிமையான வரங்களுமான ஓவியங்களை பார்த்து தமக்கு ஏற்ற வகையில் ஓவியம் வரைவது (ancient Tamil folk cut)வெவ்வேறு கலாச்சார ஓவிய பாணிகளை கற்பது  (Understand  & learn the different cultures and styles of art)

9.வெவ்வேறு கலாச்சாரங்களின் வர்ணப் பாவனை பாணி,  அலங்காரம் என்பனவற்றில் உள்ள வேறுபாடுகளை அறிமுக படுத்துதல் (Persian arts and designs - colours and styles


10. பூக்களை கொண்ட அலங்கார வடிவங்கள் பிரகாசமான வர்ண பயன்பாடு (Mexicans original arts Culture and styles)


11. பிரதிமை வரைவதற்கான அடிப்படையை அறிமுக படுத்துதல்:

 முகம் வரையும் போது கவனிக்க வேண்டிய சமச்சீர் தன்மைகளை விளங்கப்படுத்துதல் Introducing human face - Portrait drawing


12.  முழுமையான மனித உருவான சமச்சீர் வடிவங்களை விளங்கப்படுத்துதல் - Introducing Human body (anotamy)

+
தொடர்புடைய வகுப்புகள்
About the instructor
 • 0 Reviews
 • 14 Students
 • 2 படிப்புகள்
+

ஓவிய பயிற்சியில் முதுகலை பட்டம் பெற்று 20 வருடங்கள் மேலாக ஓவியப் பயிற்சி கொடுத்து வருகிறேன். சிறு வயதில் தொடங்கிய வரைவதற்கான ஆர்வம் இன்று ஓவியக் கலையயை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதில் பெருமகிழ்வு அடைகிறேன்.

மேலதிக தகவல்களுக்கு,

https://youtu.be/QJRsujkEY5s

நன்றி.

Student feedback
0
Average rating
 • 0%
 • 0%
 • 0%
 • 0%
 • 0%
Reviews
£30 £50
Buy now
Includes:
 • 00:00:00 Hours On demand videos
 • 0 Lessons
 • Access on mobile and tv
 • Full lifetime access