சிறுவர்களுக்கான தொல்காப்பியம் ஒரு அறிமுகம் இலவச வகுப்புகள் - சனிக்கிழமை மாலை 5:00 தமிழ்நாடு நேரம்.

சிறுவர்களுக்கான தொல்காப்பியம் ஒரு அறிமுகம் இலவச வகுப்புகள் -மூன்று வாரம் இலவச வகுப்புகள் - ஏழு வயதிற்கும் மேல் இருக்கும் அனைத்து சிறுவர்களும் பங்கேற்கலாம்

Beginner 0(0 Ratings) 7 Students enrolled
நான் என்ன கற்றுக்கொள்வேன்?
 • உலகின் மூத்த இலக்கண நூல் பற்றிய ஒரு அறிமுகம் கிடைக்கும்.

1 Lessons 00:00:00 Hours
சிறுவர்க்கான தொல்காப்பியம் வகுப்பு -2
1 Lessons 00:00:00 Hours
 • சிறுவர்க்கான தொல்காப்பியம் வகுப்பு -2
 • ஏழு வயதிற்கும் மேல் உள்ள அனைத்து சிறுவர்களும் பங்கெடுக்கலாம்.
+
பொருளடக்கம்

பயிற்சி தொடக்கும் தேதி : பிப்ரவரி 21 2021


வயது வரம்பு : ஏழு வயதிற்கும் மேல் இருக்கும் அனைத்து சிறுவர்களும் பங்கேற்கலாம். 


பயிற்சி நேரம் : ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 5:00 தமிழ்நாடு நேரம்.


பாடத்தொகுப்பு 

1. தொல்காப்பியத்தாத்தா வரலாறு

2. உலகின்முதல் இலக்கணங்கள் அறிமுகம்

3. தொல்காப்பியத்தில் உளவியல்

+
தொடர்புடைய வகுப்புகள்
About the instructor
 • 0 Reviews
 • 41 Students
 • 7 படிப்புகள்
+

தமிழ்த்துறைத்தலைவர் (ஓய்வு) தூய வளனார் கல்லூரி.

St.josephs college Tiruchirapalli.

தூய தோமையார் மேனிலைப்பள்ளி நசரேத் புதுக்கோட்டை 10 ஆண்டு முதுநிலை ஆசிரியர் கல்லூரி ஆசிரியர் 27 ஆண்டு.

பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளவை உறுப்பினர் senate member 3ஆண்டு. உதவிபெறும் கல்லூரி ஆசிரியர் சங்கம் மாநிலப்பொருளாளர் 3 ஆண்டு. தொல்காப்பியர் விருது இராவணகாவியக்காவலர் விருது

தமிழ்ச்செம்மல் விருது ஆய்வுகள் இலக்கணம் மொழியியல் எட்டாம்(தஞ்சை) ஒன்பதாம் { மலேசியா)  பத்தாம் ( அமெரிக்கா) உலகத்தமிழ்மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகள் மொத்தம் 500க்கு மேல் ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வுப்பொழிவுகள் 700க்குமேல் ..

Student feedback
0
Average rating
 • 0%
 • 0%
 • 0%
 • 0%
 • 0%
Reviews
Free
Includes:
 • 00:00:00 Hours On demand videos
 • 1 Lessons
 • Access on mobile and tv
 • Full lifetime access