சிறுவர்கள் எளிதில் கற்கும் வகையில், எளிமையான வடிவில் தொல்காப்பிய பாடத்திட்டம்
பயிற்சி தொடக்கும் தேதி: மார்ச் - 13 - 2021
பயிற்சி நேரம் : ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 5:00 தமிழ்நாடு நேரம்
படத்தொகுப்பு: -
1. தொல்காப்பியத்தாத்தா வரலாறு
2. உலகின்முதல் இலக்கணங்கள் அறிமுகம்
3. தொல்காப்பியத்தில் உளவியல்
4. தொல்காப்பியத்தில் எழுத்து வரிவடிவம்
5 தொல்காப்பியத்தில் அகவாழ்வு.
6.தொல்காப்பிய மெய்யியல்
7தொல்காப்பியத்தில் புறவாழ்வு.
8. பழந்தமிழர் போர்முறை
9 உயிர்ப்பாகுபாடு.
10 உயிர் மெய் வகைப்பாடு
11 எழுத் து ஒலிக்கும் கால அளவு கோட்பாடு.
12 சொல்வகைப்பாடு.
தமிழ்த்துறைத்தலைவர் (ஓய்வு) தூய வளனார் கல்லூரி.
St.josephs college Tiruchirapalli.
தூய தோமையார் மேனிலைப்பள்ளி நசரேத் புதுக்கோட்டை 10 ஆண்டு முதுநிலை ஆசிரியர் கல்லூரி ஆசிரியர் 27 ஆண்டு.
பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளவை உறுப்பினர் senate member 3ஆண்டு. உதவிபெறும் கல்லூரி ஆசிரியர் சங்கம் மாநிலப்பொருளாளர் 3 ஆண்டு. தொல்காப்பியர் விருது இராவணகாவியக்காவலர் விருது
தமிழ்ச்செம்மல் விருது ஆய்வுகள் இலக்கணம் மொழியியல் எட்டாம்(தஞ்சை) ஒன்பதாம் { மலேசியா) பத்தாம் ( அமெரிக்கா) உலகத்தமிழ்மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகள் மொத்தம் 500க்கு மேல் ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வுப்பொழிவுகள் 700க்குமேல் ..
Write a public review