திருவாசகம் முதுநிலைப் பட்டயம்

திருவாசகம் முதுநிலைப் பட்டயம்

Beginner 0(0 Ratings) 0 Students enrolled
நான் என்ன கற்றுக்கொள்வேன்?

0 Lessons 00:00:00 Hours
+
பொருளடக்கம்

பலராலும் அறிந்து போற்றப்படும் சிவபுரம் ஐயா தம்பிரான்தோழர் கபிலனார் நடத்தும் இந்த வகுப்புகளில் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற பட்டயத்தையும் ஞானத் தெளிவையும் யாவரும் அடைய வேண்டி எல்லாம் வல்ல சிவபெருமான் திருவடிகளை போற்றுகிறோம்

திருவாசகம் பாடி விளக்குதல், திருவாசக முற்றோதல் நிகழ்த்தல், திருவாசகச் சொற்பொழிவு ஆற்றுதல், திருவாசகத் திருநெறி உபதேசம் செய்தல் போன்ற பலவகையான ஆன்மிகப் பணிகளுக்கு உங்களை ஆற்றுப்படுத்தும் வகுப்புகள் நடத்தப்படுகின்றனஅனைவரும் கலந்துகொண்டு பயனடைவீராக.

கல்வித் தகுதி: பட்டயப் படிப்பு அல்லது இளநிலைப் பட்டப் படிப்பு.

கல்விக்காலம்:  1 ஆண்டு

தேர்வு முறை தாள் -4 & தொடர்நிலை மதிப்பீடு+
தொடர்புடைய வகுப்புகள்
About the instructor
 • 0 Reviews
 • 0 Students
 • 7 படிப்புகள்
+

பலராலும் அறிந்து போற்றப்படும் சிவபுரம் ஐயா தம்பிரான்தோழர் கபிலனார் நடத்தும் இந்த வகுப்புகளில் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற பட்டயத்தையும் ஞானத் தெளிவையும் யாவரும் அடைய வேண்டி எல்லாம் வல்ல சிவபெருமான் திருவடிகளை போற்றுகிறோம்

Student feedback
0
Average rating
 • 0%
 • 0%
 • 0%
 • 0%
 • 0%
Reviews
£100
Buy now
Includes:
 • 00:00:00 Hours On demand videos
 • 0 Lessons
 • Access on mobile and tv
 • Full lifetime access