திருவாசக ஞானக்கலைமணி - சிறுவர் சான்றிதழ் - (வயது: 11 - 13)
பலராலும் அறிந்து போற்றப்படும் சிவபுரம் ஐயா தம்பிரான்தோழர் கபிலனார் நடத்தும் இந்த வகுப்புகளில் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற பட்டயத்தையும் ஞானத் தெளிவையும் யாவரும் அடைய வேண்டி எல்லாம் வல்ல சிவபெருமான் திருவடிகளை போற்றுகிறோம்.
திருவாசகம் பாடி விளக்குதல், திருவாசக முற்றோதல் நிகழ்த்தல், திருவாசகச் சொற்பொழிவு ஆற்றுதல், திருவாசகத் திருநெறி உபதேசம் செய்தல் போன்ற பலவகையான ஆன்மிகப் பணிகளுக்கு உங்களை ஆற்றுப்படுத்தும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அனைவரும் கலந்துகொண்டு பயனடைவீராக.
கல்வித் தகுதி: வகுப்பு 6 மற்றும் 8 அல்லது வயது 11 மற்றும் 13.
கல்விக்காலம்: 3 மாதங்கள்
தேர்வு முறை: தாள் - 1 விரிவான வரலாறு தாள் - 2 50 பாடல்கள் பொருளுடன்
பலராலும் அறிந்து போற்றப்படும் சிவபுரம் ஐயா தம்பிரான்தோழர் கபிலனார் நடத்தும் இந்த வகுப்புகளில் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற பட்டயத்தையும் ஞானத் தெளிவையும் யாவரும் அடைய வேண்டி எல்லாம் வல்ல சிவபெருமான் திருவடிகளை போற்றுகிறோம்.
Write a public review