தொல்காப்பியம் ஒரு அறிமுகம் - சனிக்கிழமை மாலை 3:00 மணிக்கு (தமிழ்நாடு நேரம் )

தொல்காப்பிய சான்றோர் பேராசிரியர் இ.வளனறிவு ஐயா அவர்களால் "தொல்காப்பியம் ஒரு அறிமுகம்" என்ற தலைப்பில் 3 வார இலவச தொல்காப்பியம் வகுப்பு இணையத்தில் எடுக்கப்படும் இதில் அதிகபட்சம் 50 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

Beginner 0(0 Ratings) 30 Students enrolled
நான் என்ன கற்றுக்கொள்வேன்?
 • உலகின் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் பற்றிய விரிவுரை

3 Lessons 00:00:00 Hours
தொல்காப்பியம் ஓர் அறிமுகம்
3 Lessons 00:00:00 Hours
 • தொல்காப்பியம் ஓர் அறிமுகம்
 • தொல்காப்பியம் அறிமுகம் வகுப்பு -2
 • தொல்காப்பியம் அறிமுகம் -3
 • அனைவரும் பங்கெடுக்கலாம்.
+
பொருளடக்கம்
 • தொல்காப்பியம் ஒரு அறிமுகம்

  • சனி (14/02/2021) மாலை 3:00 மணிக்கு (தமிழ்நாடு நேரம் )  
  •  மூன்று வாரங்கள் ஒவ்வொரு ஞாயிறு அன்று இதே நேரத்தில் நடைபெறும். 

படத்தொகுப்பு: -

1. தமிழ் இலக்கணவரலாறு History of Tamil Grammar

2. தொல்காப்பிய அறிமுகம் அமைப்பும் introduction and structure of Tolkappiyam

3. தொல்காப்பிய ஒலியியல்(பிறப்பியல்) Phonetic Theories of Tolkappiyam

+
தொடர்புடைய வகுப்புகள்
About the instructor
 • 0 Reviews
 • 41 Students
 • 7 படிப்புகள்
+

தமிழ்த்துறைத்தலைவர் (ஓய்வு) தூய வளனார் கல்லூரி.

St.josephs college Tiruchirapalli.

தூய தோமையார் மேனிலைப்பள்ளி நசரேத் புதுக்கோட்டை 10 ஆண்டு முதுநிலை ஆசிரியர் கல்லூரி ஆசிரியர் 27 ஆண்டு.

பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளவை உறுப்பினர் senate member 3ஆண்டு. உதவிபெறும் கல்லூரி ஆசிரியர் சங்கம் மாநிலப்பொருளாளர் 3 ஆண்டு. தொல்காப்பியர் விருது இராவணகாவியக்காவலர் விருது

தமிழ்ச்செம்மல் விருது ஆய்வுகள் இலக்கணம் மொழியியல் எட்டாம்(தஞ்சை) ஒன்பதாம் { மலேசியா)  பத்தாம் ( அமெரிக்கா) உலகத்தமிழ்மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகள் மொத்தம் 500க்கு மேல் ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வுப்பொழிவுகள் 700க்குமேல் ..

Student feedback
0
Average rating
 • 0%
 • 0%
 • 0%
 • 0%
 • 0%
Reviews
Free
Includes:
 • 00:00:00 Hours On demand videos
 • 3 Lessons
 • Access on mobile and tv
 • Full lifetime access