தொல்காப்பியம் - சொல்லதிகாரம்

தொல்காப்பியம் - சொல்லதிகாரம்

Beginner 0(0 Ratings) 1 Students enrolled
நான் என்ன கற்றுக்கொள்வேன்?

1 Lessons 00:00:00 Hours
சொல்லதிகாரம் -1
1 Lessons 00:00:00 Hours
 • சொல்லதிகாரம் -1
 • உலகின் மூத்த தமிழ் மொழியை நன்றாக எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.
+
பொருளடக்கம்

பயிற்சி தொடக்கும் தேதி : பிப்ரவரி 13 2021

பயிற்சி நேரம் : ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 3:00 தமிழ்நாடு நேரம்


படத்தொகுப்பு: -

1. தமிழில் சொல்லிலக்கண வரலாறு. Histroy of Tamil Syntax.

2.சொல்லதிகார உரைகள் Commentary's of  Chollathikaram  

3தொடரியல் கோட்பாடுகள் ( கிளவியாக்கம்) Syntactical theories of Kilaviyakkam

4சொல்லதிகாரசமுதாய மொழியியல் Sociolinguistics in Chollathikaram.

5. Case Grammar and Karaka Theories of Vetrumaiyiyal.

6. வேற்றுமைமயங்கியலில் பொருண்மையியல் Semantics in Vetrumaimayangiyal.

7. பெயரியல் கோட்பாடு Morphological Approach in Tamil Noun.

8. வினையுருபன் கோட்பாடு Verb Morpheme.

9. இடையியல் பொருண்மைகள் semantics in Idaiyiyal

10. தொல்காப்பிய அகராதியியல் Lexicology of Tolkappiyam.

11. எச்சவியலில் சமுதாய மொழியியல் பார்வை. Sociolinguistics View in Echhaviyal

12. எச்சவியலில் தொடரியல் Syntatical View in Echaviyal உருபனியல் பார்வை.

பார்வை நூல்கள்:

1. சண்முகம் செ.வை. சொல்லிலக்கணக்கோட்பாடுகள் 3 தொகுதிகள்

2. அகத்தியலிங்கம் ச. தமிழ் அமைப்புமொழியியல்.

3. அகத்தியலிங்கம் .ச. திராவிடமொழிகள் தொகுதி 2. திணைபால் எண் கோட்பாடுகள்.

4. பொற்கோ பொதுமொழியியல் ஓர் அறிமுகம்.

5.  தெபொமீ தமிழ்மொழிவரலாறு உருபனியல்.

6. தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம் தொல்காப்பியம் கு.சுந்தரமூர்த்தி விரிவுரை

7. தொல்காப்பியம் நன்னூல் ஒப்பீடு க. வெள்ளைவாரணனார்.   அண்ணாமலைப்பல்கலைக்கழக வெளியீடு.

+
தொடர்புடைய வகுப்புகள்
About the instructor
 • 0 Reviews
 • 41 Students
 • 7 படிப்புகள்
+

தமிழ்த்துறைத்தலைவர் (ஓய்வு) தூய வளனார் கல்லூரி.

St.josephs college Tiruchirapalli.

தூய தோமையார் மேனிலைப்பள்ளி நசரேத் புதுக்கோட்டை 10 ஆண்டு முதுநிலை ஆசிரியர் கல்லூரி ஆசிரியர் 27 ஆண்டு.

பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளவை உறுப்பினர் senate member 3ஆண்டு. உதவிபெறும் கல்லூரி ஆசிரியர் சங்கம் மாநிலப்பொருளாளர் 3 ஆண்டு. தொல்காப்பியர் விருது இராவணகாவியக்காவலர் விருது

தமிழ்ச்செம்மல் விருது ஆய்வுகள் இலக்கணம் மொழியியல் எட்டாம்(தஞ்சை) ஒன்பதாம் { மலேசியா)  பத்தாம் ( அமெரிக்கா) உலகத்தமிழ்மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகள் மொத்தம் 500க்கு மேல் ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வுப்பொழிவுகள் 700க்குமேல் ..

Student feedback
0
Average rating
 • 0%
 • 0%
 • 0%
 • 0%
 • 0%
Reviews
£30 £50
Buy now
Includes:
 • 00:00:00 Hours On demand videos
 • 1 Lessons
 • Access on mobile and tv
 • Full lifetime access