தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் – வேர்ச் சொல் விளக்கங்கள் பாடத்திட்டம் – 12 வாரங்கள்,
1. மேலை மொழிகளும் நாடுகளும்.
2. வட இந்திய மொழிகள்.
3. தென்னிந்திய மொழிகள்.
4. தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள்.
5. வேர்ச் சொற்கள்.
6. ஞானப்பிரகாச அடிகளார் பார்வையில் வேர்ச் சொற்கள்.
7. மேல்தலைப்பின் தொடர்ச்சி.
8. பாவாணர் பார்வையில் வேர்ச் சொற்கள்.
9. மேல்தலைப்பின் தொடர்ச்சி.
10. மேல்தலைப்பின் தொடர்ச்சி.
11. உலக மொழிகளில் தமிழின் வேர்ச் சொற்கள்.
12. இறுதித் தொகுப்புரை.
Write a public review